பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான பாலா மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் பொது வெளியில் அவர் செய்யும் சமூக பணிகளை செய்து வருகிறார். தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள பாலா டிரெண்டுக்கு ஏற்றார் போல் தன்னை உருமாற்றி வருகிறார். அந்த வகையில் பாலா தற்போது கோட் ஷூட்டில் ஸ்டைலான லுக்கில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.