திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜனவரி 21) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வைகுண்டபுரம்
மதியம் 03:00 - காப்பான்
மாலை 06:30 - காஞ்சனா-2
கே டிவி
காலை 10:00 - இதயத்திருடன்
மதியம் 01:00 - ஏ-1
மாலை 04:00 - சிவப்பதிகாரம்
இரவு 07:00 - பொல்லாதவன் (2007)
இரவு 10:30 - முகமூடி
விஜய் டிவி
பகல் : 03:00 - அடியே!
கலைஞர் டிவி
காலை 08:30 - குருவி
மதியம் 01:30 - ஜெய்பீம்
மாலை 07:00 - கோப்ரா
இரவு 11:00 - குருவி
ஜெயா டிவி
காலை 09:00 - அவ்வை சண்முகி
மதியம் 01:30 - மதுர
மாலை 06:30 - வீட்ல விசேஷங்க
இரவு 11:00 - மதுர
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - அனகோண்டாஸ் : ட்ரைல் ஆப் ப்ளட்
காலை 11:00 - இமைக்கா நொடிகள்
மதியம் 02:30 - கணிதன்
மாலை 05:30 - இந்திரஜித்
இரவு 08:00 - வாட்ச்மேன்
இரவு 10:00 - கணிதன்
ராஜ் டிவி
காலை 09:30 - ஜென்டில்மேன்
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - ராஜகுமாரன்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ராசுக்குட்டி
மாலை 06:30 - மூன்று ரசிகர்கள்
வசந்த் டிவி
காலை 09:30 - திறந்திடு சீஸே
மதியம் 01:30 - போங்கு
இரவு 07:30 - பாவமன்னிப்பு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - காத்துவாக்குல ரெண்டு காதல்
மதியம் 12:00 - சாமி-2
மாலை 03:00 - ரங்கஸ்தலம்
மாலை 06:00 - அசுரன்
இரவு 09:00 - வில்லன்-2
சன்லைப் டிவி
காலை 11:00 - பல்லாண்டு வாழ்க
மாலை 03:00 - காக்கும் கரங்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - மரகத நாணயம்
மாலை 03:30 - வலிமை
மெகா டிவி
பகல் 12:00 - த்ரில்
பகல் 03:00 - வனஜா கிரிஜா
இரவு 11:00 - உத்தமபுத்திரன் (1958)