நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜனவரி 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தோழா
மதியம் 03:00 - திமிரு புடிச்சவன்
மாலை 06:30 - நம்ம வீட்டுப் பிள்ளை
கே டிவி
காலை 10:00 - சிங்கம் புலி
மதியம் 01:00 - ஐயா
மாலை 04:00 - ஜாக்சன் துரை
இரவு 07:00 - கொடி
இரவு 10:30 - மங்காத்தா
கலைஞர் டிவி
காலை 09:00 - டாடா
மதியம் 01:30 - விடுதலை-1
மாலை 07:00 - அரண்மனை-3
இரவு 10:30 - விண்ணைத் தாண்டி வருவாயா
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - காஷ்மோரா
மாலை 06:30 - என் ஆசை மச்சான்
இரவு 11:00 - காஷ்மோரா
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - லேக் ப்ளேஸிட்-3
காலை 11:00 - ட்ராபிக் ராமசாமி
மதியம் 01:30 - ஐங்கரன்
மாலை 04:30 - கன்னித்தீவு (2023)
மாலை 07:30 - கேப்மாரி
இரவு 10:00 - லேக் ப்ளேஸிட்-3
ராஜ் டிவி
காலை 09:30 - மகனே என் மருமகனே
மதியம் 01:30 - கற்க கசடற
இரவு 10:00 - செந்தூரப்பூவே
பாலிமர் டிவி
மதியம் 02:00 - இன்றுபோல் என்றும் வாழ்க
மாலை 06:30 - சாதுர்யம்
இரவு 11:30 - மர்மம்
வசந்த் டிவி
காலை 09:30 - கன்னிமாடம்
மதியம் 01:30 - பண்டிகை
இரவு 07:30 - மாவீரன் கிட்டு
விஜய் சூப்பர் டிவி
காலை 08:30 - கைதி
மதியம் 12:00 - விக்ரம் (2022)
மாலை 03:30 - துப்பாக்கி
சன்லைப் டிவி
காலை 11:00 - அன்பே வா
மாலை 03:00 - காதலிக்க நேரமில்லை
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - மை டியர் பூதம்
மதியம் 01:30 - கொரில்லா
மாலை 03:30 - ஜவான்
மெகா டிவி
பகல் 12:00 - மாயமோகினி
பகல் 03:00 - பொழுது விடிஞ்சாச்சு
இரவு 11:00 - ஆனந்தி