படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து அண்மையில் நிக்சன் எலிமினேட் ஆகி வெளியேறினார். வெளியே வந்த கையோடு பிக்பாஸ் வீட்டில் தனது நண்பர்களான சரவண விக்ரமையும், ஜோவிகா விஜயகுமாரையும் சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராமில் 'நட்பு', 'ப்ரண்ட்ஷிப்' என்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டுள்ளார். இதைபார்த்து கடுப்பான நெட்டிசன்கள் கமெண்டுகளில், 'முப்பெரும் பீடைகள்', 'மூன்று மூதவிகள்', 'தற்குறிஸ்' என பதிவிட்டு கழுவி ஊற்றி வருகின்றனர். அதே சமயம் சிலர் இந்த மூன்று பேருக்கும் ஆதரவாக தங்களது அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.