‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,9) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ரோமியோ ஜுலியட்
மாலை 06:30 - பிகில்
இரவு 09:30 - ஹலோ நான் பேய் பேசுறேன்
கே டிவி
காலை 10:00 - கெத்து
மதியம் 01:00 - தர்மபுரி
மாலை 04:00 - மீசைய முறுக்கு
இரவு 07:00 - மிஸ்டர் லோக்கல்
இரவு 10:30 - சார்லி சாப்ளின் 2
விஜய் டிவி
மாலை 03:00 - டாணாக்காரன்
கலைஞர் டிவி
காலை 10:30 - சகா
மதியம் 01:30 - முனி
மாலை 06:30 - நட்புக்காக
இரவு 10:00 - அபியும் நானும்
ஜெயா டிவி
காலை 09:00 - மதுர
மதியம் 01:30 - புதுப்பேட்டை
மாலை 05:30 - வேதாளம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 11:00 - டி ப்ளாக்
மதியம் 02:00 - செல்பி
மாலை 05:00 - செல்பி
ராஜ் டிவி
காலை 09:00 - கள்ளழகர்
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - கிளி பேச்சு கேட்க வா
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - இது நம்ம பூமி
மாலை 06:00 - ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
இரவு 11:30 - காதல் நூறுவகை
வசந்த் டிவி
காலை 09:30 - என்னோடு விளையாடு
மதியம் 01:30 - சங்கர்
இரவு 07:30 - நான் ஏன் பிறந்தேன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - மூக்குத்தி அம்மன்
மாலை 03:00 - நான் ஆணையிட்டால்
மாலை 06:00 - எங்கள் அய்யா
இரவு 09:00 - நிழல்
சன்லைப் டிவி
காலை 11:00 - ஆனந்த ஜோதி
மாலை 03:00 - அபூர்வ ராகங்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - களத்தில் சந்திப்போம்
மெகா டிவி
பகல் 12:00 - ரங்கா