பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

'அபியும் நானும்' தொடரில் 'வாத்தி' கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக நடித்து அசத்தி வருகிறார் ரம்யா கவுடா. கனவு கன்னி பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த சீரியல் அழகியை இன்ஸ்டாவிலும் வாலிபர்கள் விடாமல் மொய்த்து வருகின்றனர். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா தொடர்ந்து பல போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில் மடிசார் புடவை கட்டி அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை ரம்யா கவுடா வெளியிட்டுள்ளார். அதில், ரம்யாவின் அழகை கண்டு மயங்கிய ரசிகர்கள் சமீபத்தில் டிரெண்டாகி வரும் சிம்புவின் 'மல்லிப்பூ' பாடலை பாடி அந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.




