பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்., 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 03:00 - மாப்பிள்ளை தேவை
மாலை 06:30 - சிங்கம்-2
இரவு 09:30 - இருட்டு
கே டிவி
காலை 10:00 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மதியம் 01:00 - தில்லுக்கு துட்டு
மாலை 04:00 - டும் டும் டும்
இரவு 07:00 - பாபநாசம்
இரவு 11:00 - பிஸ்தா
கலைஞர் டிவி
காலை 09:00 - சில்லுனு ஒரு காதல்
மதியம் 01:30 - வில்லு
மாலை 06:30 - சிவாஜி
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க - 2
மதியம் 01:30 - போக்கிரி ராஜா (2016)
மாலை 05:30 - வேலாயுதம்
கலர்ஸ் டிவி
காலை 10:00 - வெனம்
மதியம் 02:00 - டி ப்ளாக்
இரவு 11:00 - கால்ஸ்
ராஜ் டிவி
காலை 09:00 - தளபதி
மதியம் 01:30 - கற்க கசடற...
இரவு 10:00 - இராஜ ராஜ சோழன்
பாலிமர் டிவி
காலை 10:00 - முள்ளும் மலரும்
மதியம் 02:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
மாலை 06:00 - தமிழ் ராக்கர்ஸ்
இரவு 11:30 - ரோஜா ஐ பி எஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - ராஜா வீட்டு கண்ணுக்குட்டி
மதியம் 01:30 - தௌலத்
இரவு 07:30 - படிக்காத மேதை
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - சக்க போடு போடு ராஜா
காலை 09:00 - சந்தர்ப்பவாதி
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மாலை 03:00 - பிரேதம் - 2
மாலை 06:00 - சிறுத்தை
இரவு 09:00 - பரத் எனும் நான்
சன்லைப் டிவி
காலை 11:00 - தனிப்பிறவி
மாலை 03:00 - சபாபதி
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - சித்திரைச் செவ்வானம்
மாலை 03:00 - கர்ணன் (2021)
மெகா டிவி
பகல் 12:00 - என் ஜீவன் பாடுது