2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கலர்ஸ் தமிழில், விரைவில் வெளிவரவிருக்கும் புதிய நெடுந்தொடர் “மந்திர புன்னகை”. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த தொடரில் மெர்ஷீனா நீனு, ஹுசைன் அகமது கான், நியாஸ் கான் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த மூவரை சுற்றி சுழலும் வகையில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வாழ்க்கையில் ஆனந்தமான நாள் எதிர்பாராத பயங்கரங்கள் நிறைந்த தினமாக மாறினால் என்ன செய்வது? என்பதுதான் கதையின் மைய புள்ளி.