என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 03:00 - துக்ளக் தர்பார்
மாலை 06:30 - காஞ்சனா-3
இரவு 09:30 - கதகளி
கே டிவி
காலை 07:00 - ஆண்டவன் கட்டளை (2016)
காலை 10:00 - எங்கேயும் காதல்
மதியம் 01:00 - ராஜா சின்ன ரோஜா
மாலை 04:00 - நாங்க ரொம்ப பிஸி
இரவு 07:00 - வேட்டையாடு விளையாடு (2006)
இரவு 10:30 - காதல்
விஜய் டிவி
காலை 09:30 - மூக்குத்தி அம்மன்
கலைஞர் டிவி
காலை 09:30 - சகா
மதியம் 01:30 - முனி
மாலை 06:30 - சிவாஜி
ஜெயா டிவி
காலை 11:00 - பசங்க-2
மதியம் 02:00 - மதராஸி
மாலை 06:00 - தவமாய் தவமிருந்து
இரவு 11:00 - ரா ரா
கலர்ஸ் டிவி
காலை 09:30 - மாறா
மதியம் 02:00 - கோடியில் ஒருவன்
மாலை 05:00 - கசட தபற
ராஜ் டிவி
காலை 09:00 - மாறன்
மதியம் 01:30 - நானே ராஜா நானே மந்திரி
இரவு 09:00 - ஆஹா எத்தனை அழகு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - கண்ணன் வருவான் (2000)
மாலை 06:00 - நான்தான் ராஜா
இரவு 11:30 - புதிய விசாரணை
வசந்த் டிவி
காலை 09:30 - ஆந்திரா மெஸ்
மதியம் 01:30 - பண்டிகை
இரவு 07:30 - சிங்காரவேலன்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - இன்ஸ்பெக்டர் தயா
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - பரமபதம்
சன்லைப் டிவி
காலை 11:00 - தாய் சொல்லைத் தட்டாதே
மாலை 03:00 - பராசக்தி
ஜீ தமிழ் டிவி காலை 09:00 - காடன்
மாலை 03:30 - ஆனந்தம் விளையாடும் வீடு
மெகா டிவி
பகல் 12:00 - புதுநிலவு
இரவு 08:00 - டூரிங் டாக்கீஸ்
இரவு 11:00 - விவசாயி