'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சங்கத்தமிழன்
மதியம் 03:00 - ரோமியோ ஜுலியட்
மாலை 06:30 - விஸ்வாசம்
இரவு 09:30 - தங்கமகன் (2015)
கே டிவி
காலை 07:00 - ராஜபாட்டை
காலை 10:00 - வானம்
மதியம் 01:00 - பத்ரி
மாலை 04:00 - நண்பேன்டா
இரவு 07:00 - திண்டுக்கல் சாரதி
இரவு 10:30 - பசுபதி கேர் ஆஃப் ராசக்காபாளையம்
விஜய் டிவி
மாலை 03:00 - பொன் மாணிக்கவேல்
கலைஞர் டிவி
காலை 08:30 - சில்லுனு ஒரு காதல்
மதியம் 01:30 - ஜெயில்
மாலை 06:30 - வேல்
ஜெயா டிவி
காலை 09:00 - காதலும் கடந்து போகும்
மதியம் 01:30 - புதுப்பேட்டை
மாலை 06:00 - மாற்றான்
இரவு 11:00 - வியட்நாம் வீடு
கலர்ஸ் டிவி
காலை 06:30 - ப்ரேவ் ஸ்டார்ம்
காலை 10:30 - ஷாக் வேவ்-2
மதியம் 02:00 - உஸ்தாத் ஹோட்டல்
மாலை 05:30 - தேன்
ராஜ் டிவி
காலை 09:00 - என் மகன்
மதியம் 01:30 - பொற்காலம்
இரவு 09:00 - அட்ரா மச்சான் விசிலு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
மாலை 06:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - மகளிர் கல்லூரி
வசந்த் டிவி
காலை 09:30 - செந்தூரபாண்டி
மதியம் 01:30 - மாவீரன் கிட்டு
இரவு 07:30 - நல்ல நேரம்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - மெட்ராஸ்
காலை 09:00 - மாரி-2
மதியம் 12:00 - பொன்மகள் வந்தாள்
மாலை 03:00 - ஆமா
மாலை 06:00 - சிறுத்தை
இரவு 09:00 - எங்களைப் போல யாரும் இல்லை
சன்லைப் டிவி
காலை 11:00 - உயர்ந்த மனிதன்
மாலை 03:00 - நான் ஆணையிட்டால்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - கமலி ஃப்ரம் நடுக்காவேரி
மாலை 04:00 - சித்திரைச் செவ்வானம்
மெகா டிவி
பகல் 12:00 - புதிய மன்னர்கள்
இரவு 08:00 - என் ஜீவன் பாடுது
இரவு 11:00 - தொழிலாளி