என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அலெக்ஸ் பாண்டியன்
மதியம் 03:00 - பேட்ட
மாலை 06:30 - மருது
இரவு 09:30 - வால்டர்
கே டிவி
காலை 07:00 - வட்டாரம்
காலை 10:00 - நாடோடிகள்-2
மதியம் 01:00 - அமர்க்களம்
மாலை 04:00 - புலிவால்
இரவு 07:00 - ஆயுதம் செய்வோம்
இரவு 10:30 - குரு என் ஆளு
விஜய் டிவி
மாலை 03:00 - எம்ஜிஆர் மகன்
கலைஞர் டிவி
காலை 08:30 - பையா
மதியம் 01:30 - ஒன்
மாலை 06:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஜெயா டிவி
காலை 09:00 - நீதானே என் பொன்வசந்தம்
மதியம் 01:30 - ஆட்டோகிராஃப்
மாலை 06:00 - பூலோகம்
இரவு 11:00 - ராக் அன் ரோல்
கலர்ஸ் டிவி
காலை 06:00 - பைட்டர்
காலை 08:00 - சிம்மாத்ரி
காலை 11:00 - சைனா சேல்ஸ்மேன்
மதியம் 01:30 - 100
மாலை 04:30 - மாரா
இரவு 10:00 - அவள் (2017)
ராஜ் டிவி
காலை 09:00 - ஆத்மா
மதியம் 01:30 - சிந்துபைரவி
இரவு 09:00 - தாக்க தாக்க
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஏர்போர்ட்
மாலை 06:00 - காவியன்
இரவு 11:30 - ஆரம்பம் (2005)
வசந்த் டிவி
காலை 09:30 - சென்னையில் ஒரு நாள்-2
மதியம் 01:30 - கல்யாணராமன்
இரவு 07:30 - 2 ஸ்டேட்ஸ்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - காளி (2018)
காலை 09:00 - சந்தர்ப்பவாதி
மதியம் 12:00 - ராட்சசி
மாலை 03:00 - வேர்ல்டு ஃபேமஸ் லவர்
மாலை 06:00 - நண்பன்
இரவு 09:00 - ஆமா பார்ட்-2
சன்லைப் டிவி
காலை 11:00 - சொர்க்கம்
மாலை 03:00 - கலைஅரசி
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - 2.0
மாலை 03:30 - வேலன்
மெகா டிவி
பகல் 12:00 - சூரசம்ஹாரம்
இரவு 08:00 - மௌனகீதங்கள்
இரவு 11:00 - நீதிக்குப் பின் பாசம்