Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாஷிகா இப்போது எப்படி உள்ளார் - அவரே பதிவிட்ட போட்டோ

12 செப், 2021 - 20:33 IST
எழுத்தின் அளவு:
Yashika-post-her-latest-photo

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடமையை செய் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா இடுப்பு, கால் பகுதிகளில் பலத்த அடிபட்டு, ஆபரேஷன் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எழுந்து நடக்க 6 மாதங்களாவது ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உடல்நிலை பற்றி அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் யாஷிகா.

இந்நிலையில் டுவிட்டரில் தற்போது தான் இருக்கும் நிலை குறித்து ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார் யாஷிகா. அதில் படுக்கையில் படுத்தப்படியாக இரு கால்களில் பெரிய கட்டுடன் உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வரும் யாஷிகா இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக எனது வலிமை என பதிவு செய்துள்ளார். சீக்கிரம் குணமாகி வர ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மூன்று நட்சத்திரங்கள் வெளியிட்ட பார்டர் டிரைலர்மூன்று நட்சத்திரங்கள் வெளியிட்ட ... வசூலில் ஏமாற்றத்தைத் தரும் 'தலைவி' வசூலில் ஏமாற்றத்தைத் தரும் 'தலைவி'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
13 செப், 2021 - 11:46 Report Abuse
Ramesh is this very important to develop our nation?
Rate this:
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
13 செப், 2021 - 11:46 Report Abuse
Ramesh PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
13 செப், 2021 - 11:46 Report Abuse
Ramesh is this very important to develop our nation mr Dinamalar?
Rate this:
R.TAMILKUMARAN - tiruvannamalai,இந்தியா
13 செப், 2021 - 11:01 Report Abuse
R.TAMILKUMARAN குடித்து கும்மாளம் அடிப்பது ,
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
13 செப், 2021 - 09:19 Report Abuse
raghavan குடி போதையில் அடுத்த உயிரை பற்றி கவலைப்படாமல் வாகனம் ஓட்டுபவர்கள் நடமாடுவதை விட இப்படியே கிடப்பது மற்றவர்களுக்கு நிம்மதி.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in