Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோகன்லால்-மீனாவுக்கு விருந்தளித்த மோகன்பாபு

08 ஆக, 2021 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Mohan-Lal-and-Actress-Meena-at-Mohan-Babu-Home

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான லூசிபர் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்த பிரித்விராஜ் - மோகன்லால் கூட்டணி தற்போது மீண்டும் 'ப்ரோ டாடி' படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் கதாநாயகியாக மீனா நடிக்கிறார். பிரித்விராஜ் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது.


இந்தநிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு மோகன்லால்-மீனா இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்துள்ளார். இந்த விருந்தின்போது மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு மற்றும் அவரது மகன் மஞ்சு விஷ்ணு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மோகன்பாபு இதுவரை மலையாளத்தில் ஒரு படத்தில் கூட நடித்தது இல்லையென்றாலும் மோகன்லாலுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருபவர். அதேசமயம் மீனாவுடன் ஜோடியாக சில படங்களில் இணைந்து நடித்துள்ளார் மோகன்பாபு.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பெப்சி உடனான ஒப்பந்தம் ரத்து :தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடிபெப்சி உடனான ஒப்பந்தம் ரத்து :தமிழ் ... கடவுள் அவதாரம் அல்லு அர்ஜுனுக்கு செட் ஆகுமா? கடவுள் அவதாரம் அல்லு அர்ஜுனுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

09 ஆக, 2021 - 14:01 Report Abuse
கலி என்னடா கல்யாணம் ஆனவளை போட்டு ரெண்டு பேரும் ரெண்டு பக்கம் இப்படி நசுக்கறீங்க!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in