Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்னேஷ்சிவனை கவர்ந்த டான்சிங் ரோஸ்!

25 ஜூலை, 2021 - 19:56 IST
எழுத்தின் அளவு:
Vignesh-sivan-likes-dancing-rose

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை கடந்த 22-ந்தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்களும், திரையுலகினரும் பாராட்டி வருகிறார்கள். இதற்கிடையே திமுகவை படத்தில் தூக்கிப்பிடித்திருப்பதாக விமர்சனங்களும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் டைரக்டர் விக்னேஷ் சிவன் சார் பட்டா பரம்பரை படம் குறித்து டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நேற்றுவரை டைட்டனிக் ரோஸ்ஸை ரசித்தேன். இன்றிலிருந்து டான்சிங் ரோஸ்ஸை ரசிக்கிறேன். சார்பட்டா பரம்பரை ஒரு அற்புதமான திரைப்படம் என்று பதிவிட்டுள்ளார்.

அந்த அளவுக்கு இந்த படத்தில் டான்சிங் ரோஸ் வேடத்தில் நடித்துள்ள ஷபீர் தனது உடல்மொழி நடிப்பினாலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மின்னலே பட பாடலுடன் போட்டோ சூட் வீடியோ வெளியிட்ட வாணி போஜன்மின்னலே பட பாடலுடன் போட்டோ சூட் ... எனிமி டீசருக்கு வரவேற்பு எனிமி டீசருக்கு வரவேற்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
30 ஜூலை, 2021 - 19:13 Report Abuse
Davamani Arumuga Gounder .. விக்னேஷ் சிவனை மட்டுமல்ல.. 64 வயது முதிர்ந்த என் போன்றோர்களையும், இன்னும் எண்ணற்றவர்களையும் கூட மனதை ஈர்க்கும் தனது டான்ஸிங் + பாக்ஸிங் நடிப்பால் மிகவும் கவர்ந்துள்ளார் படத்தில் டான்ஸிங் ரோஸ் என்று பெயருள்ள இந்த நண்பர்..
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
25 ஜூலை, 2021 - 23:52 Report Abuse
Aanandh நல்ல நடிப்பு. நம்பிக்கை நட்சத்திரம். வளர்க. வாழ்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in