Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வரி கட்டுங்க விஜய், WeSupportThalapathyVijay' - டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்

13 ஜூலை, 2021 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Vijay---Ajith-fans-fight-in-Twitter

'சும்மாவே சலங்கை கட்டி ஆடுவார்கள்', இப்போது ஒரு விவகாரம் சிக்கியிருக்கிறது என்றால் சும்மா இருப்பார்களா ?. டுவிட்டரில் “'வரி கட்டுங்க விஜய், WeSupportThalapathyVijay” என டிரென்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் விஜய்க்கு நீதிபதி கண்டனம் தெரிவித்து ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார். இதைத் தொடர்ந்து டுவிட்டரில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் 'வலிமை' முதல் பார்வை போஸ்டர் வெளியான போது அதற்கு விஜய் ரசிகர்கள் கடும் கிண்டலடித்தனர். மீண்டும் 'விவேகம்' பட போஸ்டரைப் பார்த்தது போல இருந்தது என்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் 'வரி கட்டுங்க விஜய்' என டிரென்டிங் செய்ய, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் 'WeSupportThalapathyVijay' என்றும், #கடனைஅடைங்க_அஜித் என்றும் டிரென்டிங் செய்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.

இன்னும் சில நாட்களில் 'பீஸ்ட்' படத்தின் முக்கியமான ஒரு அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதனால், இந்த வாரத்தில் அடிக்கடி இப்படியான எதிரும், புதிருமான டிரென்டிங்குகளை நிறையவே பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
இணைப்பு செய்திக்கு மறுப்பு சொன்ன நடப்பு தயாரிப்பாளர் சங்கம்இணைப்பு செய்திக்கு மறுப்பு சொன்ன ... புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவருக்கு வசனம் எழுத வாய்ப்பு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

Sundaram Ragunathan - Mumbai,இந்தியா
14 ஜூலை, 2021 - 18:10 Report Abuse
Sundaram Ragunathan இந்த சிங்கப்பூர்ல சுகாதார/ ஹாஸ்பிடல் கேர் இலவசம். அனால் அங்கே எல்லாரும் வரி காட்டறாங்களாம் மாஸ்டர்
Rate this:
14 ஜூலை, 2021 - 16:10 Report Abuse
ராமகிருஷ்ணன் அரசுக்கு வரிகட்ட மனமில்லாமல் கேஸ் போடுவார் மகன், ஆனா அவங்க அப்பன் கட்சி ஆரம்பித்து மகனை முதல்வர் ஆக்குவார், எப்பேர்பட்ட ஆட்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள், வெட்கக்கேடு.
Rate this:
mohan - chennai,இந்தியா
17 ஜூலை, 2021 - 14:32Report Abuse
mohanசரியான சவுக்கடி விஜய் ரசிகர்களுக்கு வரி ஏய்ப்பு செய்யும் நடிகைகள் திருந்துவார்களா இல்ல அந்த நடிகருக்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் திருந்துவரகளா என்ன கொடுமை...
Rate this:
li -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2021 - 12:36 Report Abuse
li PLEASE CHANGE YOUR USER NAME/ MAIL ID/ LOCATION
Rate this:
li -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2021 - 12:36 Report Abuse
li PLEASE CHANGE YOUR USER NAME/ MAIL ID/ LOCATION
Rate this:
li -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2021 - 12:36 Report Abuse
li PLEASE CHANGE YOUR USER NAME/ MAIL ID/ LOCATION
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in