Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி ஜோடியாகும் கத்ரீனா கைப்

25 ஜூன், 2021 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Katrina-kaif-to-pair-with-vijaysethupathi-in-bollywood-film

தமிழில் 2017ல் வெளியான மாநகரம் படத்தை ஹிந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இப்படத்தில் பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து தமிழ்ப்பதிப்பில் முனீஷ்காந்த நடித்த வேடத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதையடுத்து ஹிந்தியில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது டைகர்-3 என்ற ஆக்சன் திரில்லர் படத்தில் நடித்து வரும் அவர் விரைவில் அப்படத்தை முடித்து விட்டு விஜய் சேதுபதியுடன் இணையப்போகிறாராம். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்த மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் முழுப் படப்பிடிப்பையும் புனேயில் முப்பதே நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டாப்ஸி பட இயக்குனர் விலகல்டாப்ஸி பட இயக்குனர் விலகல் மீண்டும் படம் இயக்குகிறார் கங்கனா மீண்டும் படம் இயக்குகிறார் கங்கனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

saravan - bangaloru,சவுதி அரேபியா
01 ஜூலை, 2021 - 17:44 Report Abuse
saravan ஏம்ப்பா தமிழ் தமிழ் னு கொடிப்பிடிக்குற ஆளுங்களா...நம்ம ஊர்ல தமிழச்சி இல்லயாம் டே...
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
07 ஜூலை, 2021 - 13:13Report Abuse
VELAN Sகாத்ரினா கைப்பும் விஜய் சேதுபதியும் ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட்டால் காத்ரினா கைப் தான் ஜெயிப்பார் , ஏன்னா , காத்ரினா கைப் ஜிம்முக்கு பூய் உடம்பை ஜிம் பாடி யா மாற்றி வைத்துள்ளார் , காத்ரினா கைப்ஒரு போடு போட்டால் விஜய் சேதுபதி ஆட்டம் குளோஸ் . விஜய் சேதுபதி பார்த்து மரியாதையா நடந்துக்கோங்க .இது எப்படி இருக்கு .ஆமா இது ரொம்ப முக்கியம் இப்ப என்று நீங்கள் கேட்பது தெரிகிறது ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in