Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அல்போன்ஸ் புத்ரனுக்கு பதில் கொடுத்த கமல்

18 ஜூன், 2021 - 20:12 IST
எழுத்தின் அளவு:
Kamal-reply-to-Alphonse-puthren

கமல் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படம் பற்றிய சுவாரஸ்யங்களை சில தினங்களுக்கு முன் கமல் பகிர்ந்திருந்தார். இதற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், "உங்களின் தசாவதாரம் படம் ஒரு பிஎச்டி என்றால், மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போல. இந்த படத்தையும் எப்படி படமாக்கினீர்கள் என்று கூற முடியுமா'' என கமலுக்கு கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கமல், ‛‛விரைவில் சொல்கிறேன். ஆனால் உங்களால் அதில் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு. அதைப்பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும்'' என்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாள் ஸ்பெஷல் : ஜூன் 21ல் விஜய் 65 பர்ஸ்ட் லுக்பிறந்தநாள் ஸ்பெஷல் : ஜூன் 21ல் விஜய் 65 ... மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பறந்தார் ; 3 வாரங்களுக்கு பின் தான் திரும்புவார் மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
23 ஜூன், 2021 - 12:23 Report Abuse
பிஞ்சதலையன் நடிப்பு விசயத்துல ஒலக நாயகரை ஆரும் அச்சுக்க முடியாது - இந்த கேள்விக்கு என்ன பதில் சொன்னருன்னு நானும் முக்காலே மூனு வீச தடவ படிச்சுட்டேன் ஒவ்வொரு தபாவும் புதுசு புதுசா வௌங்குது
Rate this:
CHARUMATHI - KERALA,இந்தியா
21 ஜூன், 2021 - 14:24 Report Abuse
CHARUMATHI .........
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
19 ஜூன், 2021 - 12:45 Report Abuse
சோணகிரி காசனிடம் சொந்த சரக்கு ஒண்ணுகூட கிடையாது... எல்லாம் சுட்டது, காப்பி, தழுவல்... உட்டாலக்கடி...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
19 ஜூன், 2021 - 16:09Report Abuse
சாண்டில்யன்கவியரசு கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலையும் அவர் எங்கிருந்து காப்பியடித்தார்னு தோடி துருவி ஆராய்ந்து அவற்றையெல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார் ஒருவர் தெரியுமோ? அதுபோல நீங்களும் கமல் படங்களை ஆராய்ந்து ஒரு தீசிஸ் வெளியிட்டு டாகடர் பட்டம் பெற மூயலலாமே அது அதுதான்............
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
19 ஜூன், 2021 - 00:02 Report Abuse
vira அயோ நம்பிட்டோம் காப்பீ அடிச்சு அமெரிக்கன் படத்தை எடுங்க நாங்க நம்புவோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in