தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் சகோதரர் அல்லு சிரிஷ். தமிழில் கவுரவம் படத்தில் நடித்தார். சமீபத்தில் இவரின் ஹிந்தி ஆல்பமான விளையாத்தி ஷராப் பாடல் யுடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தியது. அடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து தனது உடலை சிக்ஸ் பேக்கிற்கு மாற்றி உள்ளார். இந்த போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி, பாராட்டை பெற்றது.




