சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மலையாளத்தில் வெற்றி "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படம் தமிழ், தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. பெயரிடப்படாத இப்படத்தை கண்ணன் இயக்க, முதன்மை வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை. காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இப்படத்தில் நாயகனாக ராகுல் ரவீந்திரன் இணைந்துள்ளனர். பாடகி சின்மயின் கணவரான இவர் ஏற்கனவே மாஸ்கோவின் காவிரி, வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.