Advertisement

சிறப்புச்செய்திகள்

எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்!

05 மார், 2026 - 06:22 IST
எழுத்தின் அளவு:
Vijays-JanaNayagan-to-get-censor-certificate-on-March-17th!
Advertisement


எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சார் போர்டு கூறியதால் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழு வழக்கு தொடுத்தது.

அப்போது நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் கொடுக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து அதை எதிர்த்து சென்சார்போர்டு மேல்முறையீடு செய்தது. பின்னர் ஜனநாயகன் படக்குழு உச்சநீதிமன்றத்திற்கு போனார்கள். இதனால் நாட்கள் கடந்து கொண்டே போனது. இந்த நிலையில்தான் வழக்கை திரும்பப் பெற்ற ஜனநாயகன் படக்குழு மறு தணிக்கை குழுவிடம் படத்தை ஒப்படைத்தது.

இந்நிலையில் வருகிற மார்ச் 17ம் தேதிக்குள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் கொடுத்து விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. என்றாலும் ஜனநாயகன் படத்தை உடனடியாக வெளியிடாமல் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு வெளியிடுவதற்கு அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது!லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' ... சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap