மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீ கவுரி ப்ரியா, அப்பாஸ், மரியம் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ' ஹாப்பி ராஜ்'.
பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வருகிறது என இன்று புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.