Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த அப்டேட் - ரஜினிகாந்த், நயன்தாரா டூயட்

22 மார், 2021 - 11:23 IST
எழுத்தின் அளவு:
Annatha-update-:-Rajini,-Nayanthara-shoot-going

சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஆரம்பமான படப்பிடிப்பின் போது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் சென்னையில் மட்டுமே படப்பிடிப்பை வைத்துக் கொள்ள ரஜினிகாந்த் தரப்பிலிருந்து கேட்கப்பட்டதாம். அதையடுத்து மீண்டும் கடந்த வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் ரஜினிகாந்த், நயன்தாரா பங்கேற்கும் டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'மாஸ்டர்' - 75வது நாளில் திரண்ட ரசிகர்கள்'மாஸ்டர்' - 75வது நாளில் திரண்ட ... 'தலைவி' அப்டேட் கொடுத்த கங்கனா 'தலைவி' அப்டேட் கொடுத்த கங்கனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
22 மார், 2021 - 16:00 Report Abuse
Bhagat Singh Dasan நீங்கள் இந்த படத்திற்கு ஆனா செலவை ஏற்றுக்கொண்டு நடிக்காமல் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெருந்தொற்று இன்னும் நீங்கவில்லை, உங்கள் ஆரோக்கியம் தான் முக்கியம். திரைப்பட வாழ்க்கைக்கு முழுக்கு போடுங்கள்.
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
22 மார், 2021 - 14:30 Report Abuse
திரு.திருராம் பின்ன 500கோடிக்குமேல சம்பளம் வாங்குற படமாச்சே? (படத்துக்கு சம்பளம் என்ற பெயரில் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ஒப்பந்தம் தானே), சரி கமலை ஏன் தீம்கா விட்டுவைத்துள்ளது என்ற கேள்வி வரலாம், அவர் தீம்காவின் பி டீம், தீம்காவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அதீம்காவிடம் செல்லாமல் மடைமாற்றி பிரிக்கத்தான் உள்ளார். மேலும் மைனாரிட்டி அரசு அமையும் சூழல் உருவானால் கமல் தீம்காவுடன் கூட்டணி வைப்பார், ரசினி ஆன்மீக ஓட்டுக்களை அதீம்காவிலிருந்து பிரித்தாலும் கண்டிப்பாக தீம்காவுடன் கூட்டணி சேரமாட்டார், சேர்ந்தால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் அந்த நாளோடு அவர் அரசியல் வாழ்வு முடிந்துவிடும், ரசினி மற்றொரு விசயகாந்த்துக்கும் கீழாகமாறிவிடுவார், எனவேதான் நோகாம 500கோடிக்குமேல சம்பளமா வரும்போது இத்தினி கஸ்டபட்டு கேரண்டி இல்லாத அரசியல்ல குதிச்சி நாறணுமான்னு ஒருகேள்விதான் தன்னை கேட்டாரு, 25வருச பிட்டப்ப முடிவுக்கு கொண்டுவந்துட்டாரு அம்புட்டுதான்,
Rate this:
Vijay - Chennai,இந்தியா
22 மார், 2021 - 12:56 Report Abuse
Vijay நோட்டுகளை பார்த்தால் ரஜினிக்கு உடல் ஒத்துழைக்கும்
Rate this:
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
22 மார், 2021 - 12:30 Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN எப்படியோ நம்ம அண்ணாத்த அவருடைய சொந்த வேலைகளை பார்க்க போய்விட்டார். இது உண்மையிலே நல்ல முடிவு. சினிமாவில் ஆபாசமாக அருவருக்கத்தக்க முறையிலும் நடித்து விட்டு வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்குகாக வருமான வரி கணக்கு காட்டாமல் சகட்டுமேனிக்கு வாழ்ந்து விட்டு இப்போது வந்து நான் நாட்டை காக்கிறேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றாமல் இருப்பதற்கு இது எவ்வளவோ மேல். அண்ணாத்த நீங்க உங்கள் தொழில் தொடர்ந்து வெற்றி பெற்று உங்கள் குடும்பத்தினரை சந்தோஷமாக வைத்துகொள்ளுங்கள். உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வருவதும் கருத்து சொல்வதை தவிர்த்தாலே பாதி இளைஞர்கள் படிக்க போய்விடுவார்கள். தயவுசெய்து செய்து அனைத்து சினிமாகார்களும் ரசிகர் மன்றம் என்ற பெயரில் நடத்தி கொண்டிருக்கும் விளம்பர நிறுவனங்களை மூடி விட்டு இளைஞர்களை படிக்க அனுப்பினால் நன்றாக இருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in