மதுரையில் களைகட்டியது இளையராஜா இசை நிகழ்ச்சி | இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் |
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது, திறமையான இயக்குனர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்துவது என ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வந்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் சந்தீப் கிஷன் நடித்த 'மாயவன்' படம் மூலம் இயக்குனராகவும் மாறினார்.. இதனை தொடர்ந்து 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவதாக 'கொற்றவை' என்கிற படத்த இயக்கி வருகிறார்.
புதையலை தேடிச்செல்வதை மையப்படுத்தி, பிக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் கனகசபாபதி, வேலா ராமமூர்த்தி, அனுபமா குமார் ஆகியோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தநிலையில் தற்போது கொற்றவை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் சி.வி.குமார்.