Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரதேசிக்காக 10கிலோ எடை குறைந்த அதர்வா!!

20 நவ, 2012 - 02:49 IST
எழுத்தின் அளவு:

தமிழ் திரையுலகிற்கு, வித்தியாசமான கதைக் களத்தை அறிமுகம் செய்து வைத்த, இயக்குனர் பாலாவின் அடுத்த படைப்பு.  நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், 1930 களில் நடந்த, கதையை மையமாக வைத்து பரதேசியை இயக்கியுள்ளார். "சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வரும், அதர்வாவை, இந்த படத்தில், ஒட்டு மொத்தமாக உருமாற்றியுள்ளார் பாலா. இந்த படத்தில் நடிப்பதற்காக, தன் உடல் எடையை, பத்து கிலோ  குறைத்துள்ளார், அதர்வா.  தன்ஷிகா, வேதிகா, உமா உள்ளிட்டோரும், படத்தில், கனமான வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாலாவின் படங்களுக்கு, தமிழ் சினிமா ரசிகர்களிடையே, பொதுவாகவே பெரும் எதிர்பார்ப்பு உண்டு. இந்த படத்தின் ஸ்டில்களே, மனதை பதற வைக்கும் அளவுக்கு, மிரட்டலாக இருப்பதால், பரதேசிக்கான எதிர்பார்ப்பு, சற்று அதிகமாகவே உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)