Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் | புதிய தொழில் தொடங்கினார் நிஷா | ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்: சிரஞ்சீவி நெகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் விஜய்யை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

10 பிப், 2021 - 20:41 IST
எழுத்தின் அளவு:
Lokesh-to-team-up-again-with-Vijay

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அந்த படத்தை அடுத்து கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கும் பணிகளில் இறங்கினார். அதையடுத்து வந்த லாக்டவுன் மற்றும் அரசியல் வேலைகளில் கமல் இறங்கி விட்டதால் விக்ரம் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்காரணமாக அடுத்து கமல் வருவதற்குள் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அந்த படத்தை முடித்ததும் கமலின் விக்ரமை முடித்து விட்டு மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க போகிறாராம் லோகேஷ் கனகராஜ்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட வலிமை அப்டேட்யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட வலிமை ... தியேட்டர் அதிபர்களின் எதேச்சதிகாரத்தை முறியடிப்போம் : பாரதிராஜா தியேட்டர் அதிபர்களின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
11 பிப், 2021 - 13:13 Report Abuse
KayD அது lokesh படமா irundhaa thrilling aa irukum விஜய் ku logesh படம் பண்ணா Massturrrrrr" aa தான் irukum.. விஜய் fans ku மட்டும் தான் pidikum others ku yosika வேண்டிய விஷயம். Anyway ரேஸ் la win பண்ற horse விஜய் கை aa கால aatina போதும் fans kaasa அள்ளி veesuvaanga
Rate this:
JMK - Madurai,இந்தியா
12 பிப், 2021 - 17:09Report Abuse
JMKமாஸ்டர் ஒரு படத்தையே தாங்க முடியல இதுல இன்னொரு படமா ? என்ன கொடும சாமி ? விளங்கிடும் ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in