சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகை சரண்யாவும், இயக்குனர் பொன்வண்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது பொன்வண்ணன் சினிமா, தொலைக்காட்சி தொடர்களிலும், சரண்யா திரைப்படங்களில் அம்மா வேடத்திலும் நடித்து வருகிறார்கள்.
இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவுக்கு வரமாட்டார்கள் என்று ஏற்கெனவே சரண்யா அறிவித்து விட்டார். இந்த நிலையில் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு பெரியவர்கள் திருமணம் பேசி முடித்துள்ளனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது.
இது தனிப்பட்ட குடும்ப விழா என்பதால் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க இருக்கிறார்கள். மணமகன் குறித்த தகவல் எதையும் சரண்யா வெளியிடவில்லை. நிச்சயதார்த்த படங்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளளது.