பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, அடுத்தப்பட வேலைகளில் இறங்கி உள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. தனது படத்தில் நடித்த நடிகையும், இயக்குனர் அகத்தியனின் 3வது மகளுமான நிரஞ்சனியை திருமணம் செய்கிறார். இது காதல் திருமணம். ஆடை வடிவமைப்பாளரான நிரஞ்சனி ஏராளமான படங்களில் பணியாற்றி உள்ளார். விரைவில் திருமணம் தேதியை அறிவிக்க உள்ளனர்.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்...' என்ற பாடல் இவர்களுக்கு பொருந்தி இருக்கிறது.