Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நண்பர்கள் குடும்பத்தினரைப் போல... - தனுஷ்

04 ஜன, 2021 - 12:22 IST
எழுத்தின் அளவு:
dhanush-shares-photo-with-prabhu-deva-in-twitter

தனுஷ், பிரபுதேவா கூட்டணி இணைந்து நடித்ததுமில்லை, பிரபுதேவா இயக்கத்தில் தனுஷ் நடித்ததுமில்லை. ஆனால், பிரபுதேவா நடன அமைப்பில், தனுஷ் நடித்த 'ரௌடி பேபி' பாடல் யு டியூபில் மிகப் பெரும் சாதனை படைத்த பாடலாக அமைந்துவிட்டது.

பிரபுதேவா, தனுஷ் இருவருமே தமிழ் சினிமாவின் சில வரைமுறைகளைத் தகர்த்தெறிந்தவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இருவரும் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தி சினிமாவிலும் தங்கள் முத்திரைகளை பதித்துள்ளவர்கள்.


ஒரு மொட்டை மாடியில் பிரபுதேவாவுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள தனுஷ், “நண்பர்கள் குடும்பத்தினரைப் போல” எனக் குறிப்பிட்டுள்ளார்.


பிரபுதேவா ஹிந்தியிலும் கூட முன்னணி இயக்குனராக இருக்கிறார். தமிழில் விஜய்க்கும் 'போக்கிரி' என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார். பிரபுதேவா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும் ?.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி : அரசு உத்தரவுதியேட்டர்களில் 100 சதவீத இருக்கை ... படப்பிடிப்புக்குத் திரும்பிய ரகுல் ப்ரீத் படப்பிடிப்புக்குத் திரும்பிய ரகுல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
04 ஜன, 2021 - 22:21 Report Abuse
Aanandh பொறுக்கித்தனமான நட்பு. குழப்பம் செய்யும் குடும்ப உறவு.
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
04 ஜன, 2021 - 22:20 Report Abuse
Aanandh ஆமாமா, குடும்பம் நட்பாகும், நட்பு குடும்பமாகும். இவிங்க ரெண்டு பேரு கண்ணு பட்டாலும், கையை வச்சாலும் குடும்பம் நாசமாகும் இல்ல நட்பு நாறிப்போகும். புண்ணியவான்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in