Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனைவியை கொடுமைப்படுத்தும் பிரகாஷ்ராஜ்!

11 நவ, 2012 - 11:40 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த படம் "கலெக்டர்காரு பாரியா". பிரகாஷ்ராஜ், பூமிகாக நடித்துள்ளனர். மனைவியை கொடுமைப் படுத்தும் கொடுமையான கணவன் பிரகாஷ்ராஜ், அவர் மனைவி பூமிகா. ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல் அவர் பொங்கி எழும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. கிருபாகர் ரெட்டி இயக்கி உள்ளார். டி.என்.பி.கதிரவன் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். ஸ்ரீரமணா பிலிம்ஸ் வெளியிடுகிறது. படத்துக்கு பெண் அடிமை இல்லை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். "உயர்தர குடும்பத்து பெண்கள் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கிறார்கள். காரில் வருகிறார்கள், போகிறார்கள் அவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறோம். உண்மையில் அவர்கள் சந்தோஷமாக இருப்பதாக நடிக்கிறார்கள். அந்த உண்மையை சொல்லும் படம். இது ஆந்திராவுக்கு மட்டுமல்ல எல்லா மொழிக்கும் பொருந்துகிற படம்" என்கிறார் இயக்குனர் கிருபாகர் ரெட்டி.

டி.வி பெட்டியில இந்த கதைதானே ஒடுது பாஸ்...!!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)