மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் மோகன்லாலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜில்லா படத்திற்கு மோகன்லால் தமிழில் நடிக்கும் நேரடி படம் இது. இதனால் அவரது கேரக்டர் பவர்புல்லாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோகன்லால் இந்திய பிரதமர் கேரக்டரில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிபடுத்தும் விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் மோகன்லாலின் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறாராம். இந்த போட்டோக்களும் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து லீக்காகி உள்ளன.