வெப் தொடரில் நடிக்கும் பிரியங்கா மோகன்! | 'ஓஜி' படத்திற்கான கட்டண உயர்வு: நீதிமன்றம் தடை | ரவி மோகனுக்கு அடுத்த நெருக்கடி : வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள் | புரமோஷனுக்காக டிரைவராக மாறிய இசையமைப்பாளர் தமன் | ரசிகையை அவமதித்தேனா? : நடிகர் ஷேன் நிகம் விளக்கம் | மறைந்த தாயார் ஸ்ரீதேவி அணிந்த நீல நிற சேலையில் கவனம் பெற்ற ஜான்வி கபூர்! | காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண் | தான் இறந்து விட்டதாக வதந்தி! பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்!! | செக் மோசடி வழக்கிலிருந்து ராம்கோபால் வர்மாவை விடுவித்த நீதிமன்றம் | 'காந்தாரா சாப்டர்-1' பட விழாவில் கண்ணீர் விட்ட ருக்மணி வசந்த்! |
சத்ய சிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமைய்யா நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான படம் கழுகு. யுவன் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இதன் இரண்டாம் பாகம் கழுகு 2 என்ற பெயரில் உருவாகி உள்ளது.
கிருஷ்ணா, பிந்து மாதவியே தொடருகின்றனர். சத்ய சிவா இயக்குகிறார். கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. 30 நாட்களில் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடிப்பதாக உறுதி கூறிய இயக்குநர் சத்யசிவா, 28 நாட்களில் படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ளார்.