ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஊழலுக்கு எதிரான ஐஏஎஸ் அதிகாரிகளில் சகாயம் குறிப்பிடத்தக்கவர். கிரானைட், மணல் கொள்ளை சம்பந்தமாக அவர் நடத்திய விசாரணை பல ஊழல்களை வெளிச்சம் போட்டது. அவரது நேர்மையான துணிச்சலான விசாரணையை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில், சில சமூக நோக்கமுள்ள படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொண்டு வரும் ஐஏஎஸ் சகாயம், மே 8-ந்தேதியான இன்று மாலை 6 மணிக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்தின் டீசரை வெளியிடுகிறார்.