விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன் | விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு | கொற்றவை முதல் பாகம் நிறைவு | கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு | சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது | இறுதிக்கட்டத்தில் அன்பறிவ் | பகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவராக விரும்பும் பாலிவுட் நடிகர் | மகேஷ்பாபுவை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிக்சை | வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி |
சென்னை: நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் சென்னையில் காலமானார். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். கன்னடம் மற்றும் தமிழ் படங்கள் கில்லி, திருப்பாச்சி போன்ற படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நடிக்காமல் ஓய்வெடுத்து வந்த இவர் உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இதையடுத்து நண்பர்கள் மற்றும் திரை உலகத்தை சேர்ந்த பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.