Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு

23 ஜன, 2026 - 06:08 IST
எழுத்தின் அளவு:
Verdict-in-Jananayagan-film-case-on-January-27
Advertisement

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் பெறும் விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளது. இதனால் படம் வெளியாகவில்லை. தணிக்கை வாரியத்தை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, பின்னர் ஜனவரி 20க்கு தள்ளி வைத்தது. அதற்குள் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம். அந்த வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு கேட்டுக் கொண்டது உச்ச நீதிமன்றம். ஜனவரி 20ம் தேதி வழக்கு விசாரணை அமர்வு முன்பு மீண்டும் வந்தது. இரு தரப்புக்கும் வாதம் செய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜன., 27ல் இப்பட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அடுத்தவாரம் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன்அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ... 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஆத்மிகா 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap