2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சென்னை: தமிழக திரைப்பட உலகின் மூத்த ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன் காலமானார்.
இவர் 10 படங்களை இயக்கியுள்ளார். 25 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். நடிகர் கமலஹாசன் நடித்துள்ள சட்டம் என்கையில் , மீண்டும் கோகிலா, கல்யாணராமன், கடல் மீன்கள், நடிகர் கார்த்திக் நடித்த பெரிய வீட்டு பண்ணைக்காரன் , பாண்டி நாட்டு தங்கம் , மற்றும் பாளையத்தம்மன், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.ஜெகன்மோகினி உட்பட சில படங்களை இயக்கி உள்ளார்.