ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |
இன்னொருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த மனோஹா, ஐஸ்ஹவுஸ் தியாகு தயாரித்து, முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இத்தனை நாளாய் எங்கிருந்தாய் படத்தில் நாயகியாக நடிக்கிறார். தற்போது மனோசித்ரா என பெயர் மாற்றம் செய்துள்ள மனோஹாவிற்கு இந்த படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ஆனந்த கண்ணன்தான் ஜோடி. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் படத்தை காலமெல்லாம் காதல் வாழ்க ஆர்.பாலு நீண்ட இடைவெளிக்கு பிற்கு இயக்குவது குறிப்பிடத்தக்கது.




