'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் | குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி | 'மாஸ்டர்' - ஹிந்தியில் படுதோல்வியா ? | கமல் துவக்கி வைத்த 'கேங்ஸ்டர் 21' | தெலுங்கில் வெளியான நெடுநல்வாடை |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் அஞ்சுக்கு ஒண்ணு. இதனை ஆர்வியார் என்பவர் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படம் கட்டிட தொழிலாளர்ளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிட வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை (சித்தாள்) தவறாக சித்தரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த படத்தை திரையிட விடமாட்டோம் என்று தமிழக கட்டிட தொழிலாளர்கள் சங்க தலைவர் பொன்குமார் கூறியுள்ளார்.