காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தன்வி லோங்கர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் வெளிவரவில்லை. தற்போது காதல் தீவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார் மனோஜ் கே.பாரதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வெற்றி வீரன் என்பவர் இயக்குகிறார்.