Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதர்வாவுடன் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை!

15 ஜூலை, 2015 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Suresh-pairs-with-Adharva

அதர்வா நடிப்பில் சண்டிவீரன், ஈட்டி, கணிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இதில் சண்டிவீரன் விரைவில் திரைக்கு வருகிறது. மற்ற படங்கள் இரண்டும் இந்த சண்டிவீரனுக்கு முன்பே அவர் கமிட்டாகி நடித்து முடித்த படங்கள் சரியானபடி வியாபாரம ஆகாமல் உள்ளன. அதனால் சண்டிவீரன் படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி வியாபாரமாகி விடும் சூழல் உள்ளது. இந்த நிலையில், அடுத்தபடியாக தான் நடிக்க வேண்டிய படங்களுக்கான கதைகளையும் தற்போது கேட்டு வருகிறார் அதர்வா. அதில், வானவராயன் வல்லவராயன் படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்கும் புதிய படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார் அதர்வா. இந்த படமும் சண்டிவீரனைப்போன்ற கிராமத்து கதையில் உருவாகிறது. அதனால் சில முன்னணி ஹீரோயினிகளிடம் கால்சீட் பேசி வருகிறார்கள். அப்படி அதர்வாவுடன் நடிப்பதற்கு கால்சீட் கேட்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் குறிப்பிடத்தக்கவராம். தற்போது பல படங்களை கைப்பற்றி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் அவரது கால்சீட் கிடைத்தால் படத்துக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்களாம். ஒருவேளை அவரது கால்சீட் கிடைக்காதபட்சத்தில் ஒரு வடஇந்திய புதுமுக நடிகை அதர்வாவுக்கு ஜோடியாக நடிப்பாராம். அதற்கான பேச்சுவார்த்தையும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)