Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யாவைத் தொடர்ந்து அகோரியாக நடிக்கிறார் பரத்!

07 ஜூன், 2015 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Barath-acts-as-Aghori-character

2009-ல் பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த படம் நான் கடவுள். இந்த படத்தில் அகோரி வேடத்தில் நடித்திருந்தார் ஆர்யா. அதுவரை சாக்லேட் ஹீரோவாக நடித்து வந்த ஆர்யாவின் இமேஜ் அந்த படத்திலிருந்துதான் மாறியது. அவரைத் தொடர்ந்து இப்போது அருண் கிருஷ்ணசாமி இயக்கத்தில் என்னோடு விளையாடு எனற் படத்தில் நடித்து வரும் பரத்தும், அடுத்தபடியாக சிம்பா என்றொரு படத்தில் அகோரியாக நடிக்கிறார்.


குட்டே இண்டர் நேசனல் தமிழ்ச்செல்வன் தயாரிக்கும் அப்படத்தை சில குறும் படங்களை இயக்கிய அரவிந்த் கே.ஸ்ரீதர் இயக்குகிறார். இப்படத்தில் ஆறறிவு இருக்குபோது ஒருவிதமாகவும், ஐந்தறிவு மனிதனாகும்போது இன்னொரு மாதிரியாகவும் இரண்டுவிதமான மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் பரத் அகோரி கெட்டப்பில் தோன்றுகிறாராம். இந்த சிம்பா படத்தில் பரத்துக்கு ஜோடியாக பானு மெஹரா, சுவாதி தீட்சித் என்ற இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள். காதல் படத்திற்கு பிறகு இந்த படம் தனக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என்று பரத் எதிர்பார்க்கிறாராம். இம்மாதம் 12-ந்தேதியில் இருந்து பாண்டிச்சேரியில் சிம்பா படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)