Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படம் இயக்குகிறார் சிவா!

12 ஜன, 2015 - 11:04 IST
எழுத்தின் அளவு:

ரேடியோ தொகுப்பாளராக இருந்த சிவா, சென்னை 28 படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் படம், தில்லுமுல்லு, கலகலப்பு அவருக்கு நல்ல புகழை பெற்றுக் கொடுத்தது. சில படங்கள் தோல்வி அடையவே நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். ஆடாம ஜெயிச்சோமடா படத்திற்கு வசனம் எழுதினார். இப்போதும் சில படங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்.


சிவா விரைவில் இயக்குனராகிறார். இதற்காக அமெரிக்கா சென்று மூன்று ஸ்கிரிப்டுகளை எழுதி முடித்து திரும்பியிருக்கிறார். அதில் "காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு" என்ற கதையை அவரே இயக்கி நடிக்கப்போகிறார். தற்போது அவர் 144 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது வழக்கமான காமெடி படம். படப்பிடிப்புகள் மதுரையில் நடக்கிறது. இந்தப் படம் முடிந்ததும் தனது படத்தை சிவா இயக்குவார் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)