Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவுக்கு மகேஷ்பாபு சிபாரிசு செய்கிறாராம்!

01 டிச, 2014 - 10:29 IST
எழுத்தின் அளவு:

ஒரு காலத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு-சமந்தாவுக்கிடையே பகை உணர்வு பற்றிக்கொண்டு எரிவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. காரணம், மகேஷ்பாபு நடித்த ஒரு படத்தின் போஸ்டரில் அப்பட நாயகி, அவரது காலடியில் ஊர்ந்து செல்வது போன்று வெளியானதற்கு எதிர்ப்பாக சமந்தா கருத்து கூறியிருந்தார்.


குறிப்பாக,பெண்களை மட்டம் தட்டுவது போன்று அது அமைந்திருப்பதாக கூறினார். இதனால் மகேஷ்பாபு மட்டுமின்றி, அவரது ரசிகர்களும் சமந்தாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், கருத்து சொல்வது எனது உரிமை அதை யாரும் தடுக்க முடியாது என்று டுவிட் செய்த சமந்தாவை அடக்க நினைத்த மகேஷ்பாபு தான் தெலுங்கில் நடித்த ஒரு படத்தில் அவரை தனக்கு ஜோடியாக்கினார்.


விளைவு, அந்த படத்தில் இருந்து அவருடன் ரொம்பவே ராசியாகி விட்டார் சமந்தா. அதையடுத்து சமந்தாவுக்கு எதிராக கருத்து வெளியிடுவதையும் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் நிறுத்தி விட்டனர். இந்த நிலையில், சமந்தாவின் நடிப்பில் கவரப்பட்ட மகேஷ்பாபு, அடுத்தபடியாக தான் நடிக்கும் ஒரு படத்தில் சமந்தாவை நடிக்க வைக்கவும் சிபாரிசு செய்திருக்கிறாராம். அதையடுத்து, தனது கோலிவுட் நண்பர்களிடம் மகேஷ்பாபு புராணம் பாடிக்கொண்டு திரிகிறார் சமந்தா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)