'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நடிகர் சசிகுமார், இயக்குனர் ராஜூ முருகன் கூட்டணியில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'மை லார்ட்' . இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கமர்ஷியல் ஆக வெற்றி படமாக அமையவில்லை. ஆனாலும், ராஜூ முருகனின் பணிகள் பிடித்துள்ளதால் மீண்டும் ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரிக்கின்றார் என கூறப்படுகிறது. அயோத்தி பட காலகட்டத்தில் சசிகுமார், ரவீந்தரன் தயாரிப்பில் மூன்று படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அதில் ஒரு படமாக இப்படம் இருக்க போகிறது.




