ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், சினிமா துறையில் 50 ஆண்டுகளை கடந்துவிட்டார். சில படங்களில் அவ்வப்போது நடித்துவரும் அவர், மீண்டும் இயக்கம் பக்கம் திரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் என அவர், விரைவில் வெப் தொடர் ஒன்றை இயக்க உள்ளார்.
இந்த நிலையில், திரைத்துறை சேவையை பாராட்டி டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் இயக்குனர் பாக்யராஜ்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.




