தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன், தவுதி ஜிவால், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், சக்தி, பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் 'கராத்தே பாபு'. இதை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு மேல் இப்படம் தயாரிப்பில் உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருந்தது. ஒரு சில காரணங்களால் அந்த படப்பிடிப்பும் தள்ளிப்போனது. ஒரு வழியாக மீதமுள்ள படப்பிடிப்பையும் முடித்து கராத்தே பாபு படத்தின் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளனர். அதோடு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளனர்.