பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் அடுத்து உருவாகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், பாலிவுட் நிறுவனமான ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். மலையாள நடிகர் மம்முட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீ லீலா, சாய் பல்லவி நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பூஜை நிகழ்வு சென்னை தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனுஷ் 55 படக்குழு உடன் இயக்குனர்கள் ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா, மாரி செல்வராஜ், விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர்கள் லலித், ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.