காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

நடிகர் கவின் தனது 9வது படத்தில் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் கென் ராய்சன் இயக்குகிறார். இதில் கவின் உடன் இணைந்து பிரியங்கா மோகன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஓப்ரோ இசையமைத்திருக்கிறார். இதனை தின்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இத்திரைப்படம் காதல், காமெடி என கலந்து பேண்டஸி ஜானரில் உருவாகிறது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடன இயக்குனர் மற்றும் நடிகர் சாண்டி இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே கவின், சாண்டி என இருவரும் பிக்பாஸ் 3வது சீசனில் ஒன்றாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இப்போது இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர் என்கிற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




