ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'பராசக்தி' படத்தின் தலைப்பை வைத்துள்ளதால் ஏற்கனவே பல சர்ச்சைகள் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு விருது ஏற்பாட்டாளர்கள் சிவாஜி கணேசன், சிவகார்த்திகேயனுக்கு தீ பந்தத்தை கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வழங்கியுள்ளனர். அது குறித்து மேடையில் சிவகார்த்திகேயன் கூறியதாவது,"இது மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம், அவர் அளவிற்கு நடிக்க யாராலயும் முடியாது, இனியும் அப்படி ஒரு நபர் வரவும் முடியாது. ஆனால், அவர் பெயரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கு, நிச்சயம் அவர் பெயரை காப்பாற்றுவேன்." என்றார்.