அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

நடிகர் விஜய் தான் புதிதாக தொடங்கியுள்ள 'த.வெ.க' அரசியல் கட்சி 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது 'ஜனநாயகன்' படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்துள்ளார்.
இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களின் வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் நேற்று நடிகை மற்றும் பா.ஜ., நிர்வாகியான குஷ்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது அவர் கூறியதாவது, "ஜனநாயகன் படம் தனது கடைசி படமாக விஜய் அறிவித்தது எனக்கு வருத்தம் தான். அவருடைய பெரிய ரசிகை நான். விஜய் எனக்கு தம்பி போன்றவர். அவரின் கடைசி படம் என்பது அதிர்ச்சியாக இருந்தது. அவரின் புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.