'ஜனநாயகன்' தணிக்கை தாமதம், நீதிமன்றத்தில் வழக்கு, இன்று மதியம் விசாரணை | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் | அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா | தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி | அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி | பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் | 'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி |

தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஹிந்தியில் பிஸியாகி வருகிறார் தமன்னா. கடந்த மே மாதம் வெளியான ரெய்டு-2 என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஹிந்தியில் இயக்குனர் வி.சாந்தாராம் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை ஜெயஸ்ரீ வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து ஷாகித் கபூரின் ஓ ரோமியோ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் தவிர, ரோகித் ஷெட்டி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கும் தமன்னா, மேலும் 2 படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த வகையில், 2026-ல் ஹிந்தியில் நடிக்க ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் தமன்னா. மேலும், தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திலும் அவர் கமிட்டாகி இருக்கிறார்.